புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது… கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… Read More »புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..