புதுகை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா- கலெக்டர் பங்கேற்பு
புதுக்கோட்டை, திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்… Read More »புதுகை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா- கலெக்டர் பங்கேற்பு




