போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, “சர்வதேச போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான” உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி