திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மின்னஞ்சல்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை










