Skip to content
Home » கரூர் » Page 81

கரூர்

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஏஐடியுசி துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்,எந்த தொழில் பணிபுரிந்தாலும் 21 ஆயிரம் குறைந்த சம்பளம்… Read More »கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

  • by Authour

கரூர்மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவக்குமார் (23) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு… Read More »கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம்… Read More »கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச்… Read More »கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….