கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….
கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும்… Read More »கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….