கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….
கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர்… Read More »கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….