கரூர் பள்ளி மாணவன் விபத்தில் பலி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சேந்தமங்கலம் மேல்பாகம், எல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் மோகன்ராஜ் (17) இவர் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மோகன்ராஜ் இன்று… Read More »கரூர் பள்ளி மாணவன் விபத்தில் பலி