கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள் நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம்,… Read More »கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி