கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர்… Read More »கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி










