கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….