Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கமல்

முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

  • by Editor

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்… Read More »முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்

  • by Editor

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில்… Read More »தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்

ஏப்.17ல் மநீம தலைவர் கமல் தேர்தல் பரப்புரை

  • by Editor

ஏப்.17ல் தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். ஏப்.17 முதல் ஏப்.20 வரை 26 தொகுதிகளில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ம.நீ.ம.… Read More »ஏப்.17ல் மநீம தலைவர் கமல் தேர்தல் பரப்புரை

“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

  • by Editor

மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான்… Read More »“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • by Editor

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல்… Read More »”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்

  • by Editor

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.  அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன்… Read More »ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்

ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கானாவிலும் மக்கள்நல கல்வித் திட்டங்களை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருப்பது… Read More »ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

கமலுடன் இணைந்து நடிக்க ஆசை…. ஆனால்…?.. ரஜினி பேட்டி

தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்கள்தான் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். கமல் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தவர். ஆனால் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், ஹீரோவாகவேண்டும் என்றெல்லாம் இல்லை என்ற… Read More »கமலுடன் இணைந்து நடிக்க ஆசை…. ஆனால்…?.. ரஜினி பேட்டி

2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை -வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பார்க்கிங் படத்துக்காக துணை நடிகர் விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து. வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்க்கு வாழ்த்து.… Read More »2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற  தேர்தலில்  மநீம கட்சி  திமுக கூட்டணியில் சேர்ந்தது.  அந்த கட்சிக்கு போட்டியிட தொகுதிகள் வழங்கப்படவில்லை.  வரும் 2025ல்   ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி  கமல்… Read More »கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வாழ்த்து கூற வந்த திருமா..! அன்புடன் கட்டியணைத்த கமல்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனையடுத்து  திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச்… Read More »வாழ்த்து கூற வந்த திருமா..! அன்புடன் கட்டியணைத்த கமல்.

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம்.பியாக பதவியேற்கிறார். இதையொட்டி இன்று அவர் தனது  நீண்ட கால நண்பரான… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

கமல் உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு

தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில்  திமுக கூட்டணி  சார்பில் கமல், வில்சன், … Read More »கமல் உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு

கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

மணிரத்தனத்தின்  பட்டறையில் உருவாக்கப்பட்ட கமல், சிம்பு கூட்டணியின் தக்லைப்  பெரும் எதிர்பார்ப்பு,  பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடகம் தவிர மற்ற இடங்களில்  திரைக்கு வந்து உள்ளது. கமல்  ஒரு தாதா. டெல்லியை சுற்றி கதை… Read More »கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை… Read More »எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

தக் லைப்- உலகதரத்தில் தயாரிப்பு: கமல் பெருமிதம்

கமல் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில்  தக்லைப்  விவகாரங்கள் குறித்து  நடிகர் கமல் நிருபர்களிடம்  கூறியதாவது: சினிமா உலகத்தை புரட்டிப்போடும் அளவுக்கு  படம்  எடுக்க வேண்டும் என… Read More »தக் லைப்- உலகதரத்தில் தயாரிப்பு: கமல் பெருமிதம்

மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என  கமலஹாசன் கூறியதற்கு  கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தக்லைப் படம்  5ம் தேதி கர்நாடகத்தில்  வெளியாக வேண்டும் என்றால் கமல் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என… Read More »மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

கன்னடத்தை இழிவுபடுத்தும்நோக்கத்தில் பேசவில்லை -கமல் விளக்கம்

நடிகர் கமலஹாசன்  மன்னிப்பு கேட்டால் தான்  கர்நாடகத்தில் தக்லைப்  வெளியிடப்படுமா,  பாதுகாப்பு அளிக்கப்படுமா  என்ற மனுவை விசாரிக்க முடியும் என கர்நாடக  ஐகோர்ட் நீதிபதி நாகபிரசன்னா கூறியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் , கா்நாடக … Read More »கன்னடத்தை இழிவுபடுத்தும்நோக்கத்தில் பேசவில்லை -கமல் விளக்கம்

கமல் மன்னிப்பு கேட்டால் தான் விசாரணை- கன்னட நீதிபதி காட்டம்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXகமல்ஹாசன் நடித்த தக்லைப் படம் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.   இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து  பிறந்தது கன்னடம்… Read More »கமல் மன்னிப்பு கேட்டால் தான் விசாரணை- கன்னட நீதிபதி காட்டம்

கமலுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க வேண்டும் – நடிகர் சங்கம்

மகத்தான கலைஞன் கமல்ஜாசனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ உலக நாயகன் திரு.கமல்ஹாசன்… Read More »கமலுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க வேண்டும் – நடிகர் சங்கம்

கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான… Read More »கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது,… Read More »நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.  2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு… Read More »மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மும்பைக்கு பறந்த ”தக்லைப்” படக்குழு

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இந்தி டிரைலர் விழாவிற்காக   ‘தக் லைஃப்’ படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர்… Read More »மும்பைக்கு பறந்த ”தக்லைப்” படக்குழு

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு எனவும்… Read More »எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் … கமல்

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

  • by Authour

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து  கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக   முதல்வரை சந்திக்கவில்லை.  தேர்தல் வரும்போது எம்.பி… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை,  உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.… Read More »மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நடிகர் கமலுடன், துணை முதல்வர் உதயநிதி சந்திப்பு

தமிழகத்தில்   ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள வைகோ,  வில்சன்,  சண்முகம், அப்துல்லா,  மற்றும் அன்புமணி, சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அந்த 6 இடங்களுக்கான தேர்தல்… Read More »நடிகர் கமலுடன், துணை முதல்வர் உதயநிதி சந்திப்பு

சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

  • by Authour

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்  பலர்  கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துகளை … Read More »சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

அமரனுக்கு பாராட்டு…….முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு அதில்  நடித்த  கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து படத்தயாரிப்பாளரான  கமல்ஹாசன் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு  நன்றி தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:… Read More »அமரனுக்கு பாராட்டு…….முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

கமல், ஷாருக்கான் கூட்டணியில் அட்லியின் புதிய படம்

  • by Authour

இயக்குநர் அட்லி நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி புதிய படத்தில் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. காரணம், ஜவான் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் அடுத்து… Read More »கமல், ஷாருக்கான் கூட்டணியில் அட்லியின் புதிய படம்

இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று… Read More »இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

கமல் திடீர் எச்சரிக்கை…

கமல் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தற்போது மூன்று படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வருகிற தீபாவளி… Read More »கமல் திடீர் எச்சரிக்கை…

சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு  குறித்து  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது  சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு… Read More »சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

’நாயகன்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் நடிகர்கள் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள் எனப்… Read More »கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

  • by Authour

திமுக தலைவரும் முதல்வர் ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் இன்று நேரில் சந்தித்து  ஆலோசனை செய்தனர். அப்போது 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள்… Read More »திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு  தொடக்க விழா  இன்று நடந்தது. இதில்  கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது: நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் அரசியலுக்கு வந்தவன்.  முழு… Read More »மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

ஒத்துவராவிட்டால் …40 தொகுதியிலும் தனித்து போட்டி…. கமல் மிரட்டல்

நாடாளுமன்ற  தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில்,… Read More »ஒத்துவராவிட்டால் …40 தொகுதியிலும் தனித்து போட்டி…. கமல் மிரட்டல்

தேர்தல் பணிகளை தொடங்குங்கள்…. மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்   சேர்ந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், இன்று மநீம செயற்குழு கூட்டம் … Read More »தேர்தல் பணிகளை தொடங்குங்கள்…. மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி…

  • by Authour

தேமுதிக  தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு  நடிகரும், மக்கள்  நீதி மய்யம் தலைவருமான  கமல்ஹாசன்,  நேரில்  அஞ்சலி செலுத்தினார். பின்னர்  பிரேமலதா விஜயகாந்த்துக்கு  ஆறுதல் கூறினார்.   அதைத்தொடர்ந்து கமல் கூறியதாவது:நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்  விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி…

கலைஞர் 100 விழா…. ரஜினிக்கு நேரில் அழைப்பு….

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா விழா அடுத்த மாதம் சென்னை  சேப்பாக்கத்தில்   நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்… Read More »கலைஞர் 100 விழா…. ரஜினிக்கு நேரில் அழைப்பு….

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சிலையை கமல் திறந்து வைத்தார்…

தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா சிலையை நடிகர் கமலஹாசன் விஜயவாடாவில் திறந்து வைத்தார். இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக விஜயவாடாவில் கடந்த சில நாட்களாக படிப்பிடிப்பில் இருந்த கமல், விஜயவாடாவில் உள்ள… Read More »தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சிலையை கமல் திறந்து வைத்தார்…

பிறந்தநாள் விழா…. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு குடிநீர் உபகரணம்……நடிகர் கமல் நன்கொடை

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர்  கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் சென்னை எழும்பூர்  அரச குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள  வாயு… Read More »பிறந்தநாள் விழா…. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு குடிநீர் உபகரணம்……நடிகர் கமல் நன்கொடை

கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று   தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக… Read More »கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “தக் லைஃப்” ….

முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்… Read More »கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “தக் லைஃப்” ….

உங்களால் அரசியலிலும் சாதிக்க முடியும்…… கமலுக்கு சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து…

  • by Authour

நடிகர் கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7) தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்து… Read More »உங்களால் அரசியலிலும் சாதிக்க முடியும்…… கமலுக்கு சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து…

கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

  • by Authour

கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் இன்று  ‘கேரளியம் 2023’  என்ற நிகழ்ச்சி நடந்தது.  கேரள மாநிலத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில், கேரளா, நேற்று இன்று, நாளை என்ற தலைப்பில் இந்த விழா  கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு  கேரள… Read More »கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

  • by Authour

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு… Read More »மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல்… Read More »கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ்… Read More »அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

வில்லன் பாத்திரத்தில் கமல்ஹாசன்…. சம்பளம் ரூ,150கோடி

புராஜெக்ட்-கே (PROJECT K) படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் புராஜெக்ட்-கே… Read More »வில்லன் பாத்திரத்தில் கமல்ஹாசன்…. சம்பளம் ரூ,150கோடி

பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையடுத்து ‘ரங்கூன்’… Read More »பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

  • by Authour

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்… Read More »கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற… Read More »திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

  • by Authour

ஈரோடு கிழக்கு  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மதிமுக அலுவலகம்  சென்று  வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டார். அதைத்தொடர்ந்து… Read More »கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி…. நடிகை ரகுல் பிரீத் சிங்…

  • by Authour

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பதி சுற்றுவட்டாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி… Read More »நான் மிகவும் அதிர்ஷ்டசாலி…. நடிகை ரகுல் பிரீத் சிங்…

சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் டில்லியில் ல்லியில் கலந்துகொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

error: Content is protected !!