திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்
சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்










