Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கண்காட்சி

புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய  கண்காட்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு,… Read More »மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

  • by Authour

2025 சென்னை புகைப்பட பைனாலேயின் ஒரு பகுதியாக மெரிடியன் இன்டர்நேஷனல் சென்டர் மற்றும் ரீரீட்டி அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் சென்னை கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் சிவில் உரிமைகள் மீது மகாத்மா… Read More »சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15… Read More »சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்​நாடு அஞ்சல் வட்டம் சார்​பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்​கில் தபால்தலை சேகரிப்பை ஊக்கு​விக்​கும் வகையில் ஜன.29 முதல் பிப்​.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது. பங்கேற்க… Read More »தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும்… Read More »தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ… Read More »கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவையில் உணவு கண்காட்சி… ….. 3ம் தேதி தொடங்குகிறது

ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு,… Read More »கோவையில் உணவு கண்காட்சி… ….. 3ம் தேதி தொடங்குகிறது

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

  • by Authour

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்திய வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது பதிப்பு மார்ச் 4ஆம் தேதி முதல் 6 தேதி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி… Read More »கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில் ஐ-கிராப் அக்ரிகல்ச்சர் சார்பாக இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா… Read More »கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

  • by Authour

ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும்… Read More »பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உட்பட 100க்கும்… Read More »தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ

தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் இன்று… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும்… Read More »தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!