கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…
மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.… Read More »கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…