திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு வேலை செய்து வருகிறார்கள். இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு