தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…
உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல் பசுக்கள் பற்றிய ஓவியப்போட்டி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்… Read More »தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…