ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால்… Read More »ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்