ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு
லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய… Read More »ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு