கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி
https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி