கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறையினர் இரவு நேரங்களில்… Read More »கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை…..பொதுமக்கள் அச்சம்…