சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி….
விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்திருந்தார் சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள இப்படம்… Read More »சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி….