ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் வீதியுலா….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில், ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், கடந்த 21 ஆண்டுகளாக கார்த்திகை மாதம் முதல் தேதி, ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை… Read More »ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் வீதியுலா….