Skip to content
Home » ஐபிஎல்

ஐபிஎல்

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப்… Read More »இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.  ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. நேற்று நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்…ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..?..

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி – சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்… Read More »நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்…ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..?..

ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள்… Read More »ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என வழக்கு…

சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின்… Read More »ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என வழக்கு…

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை… Read More »ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்… Read More »ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Senthil

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்,… Read More »இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

error: Content is protected !!