ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவினை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பண்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நேரு… Read More »ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….