மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..
ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உதவி எஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் போலீசாருக்கு கிடைத்தது. எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது எஸ்ஐ… Read More »மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..