பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து
தமிழ்நாடு, புதுவையில் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு எப்படி இருந்தது… Read More »பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து