மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….
உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காதது, உரத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ50,000 கோடி குறைவான மானியத்தை ஒதுக்கியது, 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட ரூ.30,000 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்தது… Read More »மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….