ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா
ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா