அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா
இன்றைய தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சசிகலா, அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா