சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையினை தமிழகம் முழுவதிலும் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி… Read More »சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..