புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து எஸ்பி. வந்திதாபாண்டே, கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி