செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு