வங்கதேச வீரர் கேகேஆர் அணியிலிருந்து நீக்க பிசிசிஐ உத்தரவு
கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ/ஐபிஎல் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழலில் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா… Read More »வங்கதேச வீரர் கேகேஆர் அணியிலிருந்து நீக்க பிசிசிஐ உத்தரவு










