திமுக வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் இடைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில்… Read More »திமுக வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்















































































