Skip to content

உச்சநீதிமன்றம்

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து… Read More »மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.  தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு… Read More »காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான… Read More »தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு… Read More »அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன்… Read More »காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர்… Read More »மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

error: Content is protected !!