வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு