ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்-அமைச்சராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி,… Read More »ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை