ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கி,… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு