ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்