ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் இன்று திரிபுரா, மேகாலயா,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்