பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… Read More »பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி