நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார். காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து