Skip to content

இல்லை

அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

  • by Editor

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கருத்துவேறுபாடுகளில் பிரிந்திருந்தோம், 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. வயது… Read More »அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

  • by Editor

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில்… Read More »ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

  • by Editor

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0%… Read More »இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

  • by Editor

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட… Read More »யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.  வழக்கமாக   மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி … Read More »வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

error: Content is protected !!