சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…
உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர் . சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் – 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி… Read More »சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…