2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…