அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..
அரியலூர் மாவட்டம், இலந்தை கூடம் கிராமத்தில் கிராமத்தில் சுமார் 4000 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக சாலை காணப்படும்.… Read More »அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..