திருச்சியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம்… பறிமுதல்
திருச்சியிலிருந்து இலங்கைக்கு உரிய அனுமதி இன்றி கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை செல்ல விருந்த ஸ்ரீலங்கன் விமானம்… Read More »திருச்சியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம்… பறிமுதல்