கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சமையல் ஒப்பந்ததாரர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம்… Read More »கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்