மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு… Read More »மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…